கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
புற்றுநோயைத் தடுக்கிறது
இரத்த சோகையைத் தடுக்கிறது
வலுவான எலும்புகளை பராமரிக்கிறது
மன நலனை ஊக்குவிக்கிறது
தசை திசுக்களை குணப்படுத்தவும் சரிசெய்யவும் உதவுகிறது
குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
ஆரோக்கியமான இருதய அமைப்பை ஆதரிக்கிறது
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது
இதில் அதிக புரதச் சத்து உண்டு அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும். மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.